×

வங்கி அதிகாரிக்கு கொரோனா

வேப்பனஹள்ளி, செப்.29: வேப்பனஹள்ளியில் உள்ள வங்கி கிளைக்கு, சமீபத்தில் கோயமுத்தூரில் இருந்து மாற்றலாகி வந்த அதிகாரிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வேப்பனஹள்ளி கிளை வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று ஒரு நாள் வங்கி சேவைகள் நிறுத்தப்பட்டன.

Tags : Corona ,bank officer ,
× RELATED கொரோனா தாக்கம் குறைந்தது எப்படி?