×

75 பேருக்கு கொரோனா

தேனி, செப்.29 : தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14761 ஆக உயர்ந்தது.தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்றுக்கு 14,686 பேர் ஆளாகி இருந்தனர். நேற்று 75 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நோய் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 14,761 ஆக உயர்ந்தது. இவர்களில் 14 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் வக்கீல் உள்பட 75 பேருக்கு கொரோனா