×

தேனியில் 73 பேர் டிஸ்சார்ஜ்

தேனி, செப்.25: தேனி மாவட்டத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,073 ஆக உயர்ந்தது. நேற்று 73 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகினர். பாதிக்கப்பட்ட 14,473 பேரில் 13,796 பேர் குணமடைந்துள்ளனர். 504 பேர் கொரோனா தனிமை சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Theni ,
× RELATED தேனி மாவட்டத்தில் விவசாயடிராக்டர்களை...