×

சூதாட்டம் 3 பேர் சிக்கினர்

ஆண்டிபட்டி, செப். 25: ஆண்டிபட்டி அருகே உள்ள சீனிவாசா நகரில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (36), சக்கம்பட்டியை சேர்ந்த மணி (45), சரவணன்(46) ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது