×

தேவர் நினைவிடத்தில் மரியாதை

கமுதி, செப்.25:   கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று  மாலை வந்தார். அவர் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிறிது நேரம் அவரது தேவர் நினைவிடத்தின் அருகே உட்கார்ந்து தியானம் செய்தார். தேவரின் வீட்டிற்குள் சென்று புகைப்படங்களை பார்த்துவிட்டு சென்று விட்டார். இவருடன் தேசிய பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் மற்றும்  பலர் கலந்துகொண்டனர்.

Tags : Memorial ,God ,
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்