×

விபத்தில் தொழிலாளி பலி

திருச்செங்கோடு செப்.25: அருகேயுள்ள வையப்பமலை சித்தமூப்பம்பாளையத்தை  சேர்ந்த விவசாய தொழிலாளி ராமசாமி(70). இவர் நேற்று தனது மொபெட்டில்  மொஞ்சனூருக்கு சென்ற போது, ராசிபுரத்தில் இருந்து காய்கறி ஏற்றி  வந்த லாரி, அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

Tags : accident ,
× RELATED பைக் விபத்தில் தொழிலாளி பலி