×

கோவைக்கு ஆஸ்பெஸ்டாஸ் அமைக்க சென்றபோது விபரீதம் திருச்சியில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் 1,903 பேர் மீது வழக்கு

திருச்சி, மார்ச் 20: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி திருச்சி மத்திய சிறைச்சாலை முன் நேற்று முன் தினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் குலாம் தஸ்தகீர் மற்றும் 1,000 பெண்கள் உள்பட 1,503 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்தனர். இதேபோல் இபி.ரோட்டில் போராட்டம் நடத்திய தமுமுக ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் மற்றும் 180 பெண்கள் உள்பட 400 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags : Muslims ,protesters ,Trichy ,Coimbatore ,
× RELATED நீர்வரத்து தடுப்புச்சுவர்...