×

குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா

விழுப்புரம், மார்ச் 20: விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோட்டில் வணிகர்கள் மற்றும் மேற்கு காவல்நிலையம் சார்பில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நடந்தது. டிஎஸ்பி சங்கர் தலைமை தாங்கினார். எஸ்பி ஜெயக்குமார் கலந்துகொண்டு சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்தார். கூடுதல்எஸ்பி சரவணக்குமார் முன்னிலை வகித்தார். இச்சாலையில் ரூ.3 லட்சம் மதிப்பில் 23 இடங்களில் கேமரா பொரு

Tags :
× RELATED நெய்வேலி ஊராட்சியில் சிசிடிவி கேமரா அமைப்பு: டிஎஸ்பி தொடங்கி வைத்தார்