×

பயணிப்போரின் எண்ணிக்கையும் குறைந்தது புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் ஒத்திவைப்பு

தஞ்சை, மார்ச் 19: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் கருணைத்தொகை பெறுபவர் ஆகியோருக்கு வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு பிலோமினா அரங்கில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருந்தது. இக்கூட்டம் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரி தெரிவித்துள்ளார்.

Tags : Medicaid Insurance Scheme ,