×

காந்திதாம் ரயிலுக்கு 3 தூங்கும் வசதி பெட்டி

நாகர்கோவில், மார்ச் 19: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 19424/19423 காந்திதாம் - திருநெல்வேலி - காந்திதாம் ரயிலில் மூன்று தூங்கும் வசதி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. காந்திதாமில் இருந்து கடந்த 16ம் தேதி ரயில் புறப்பட்ட போது இது அமலுக்கு வந்துள்ள நிலையில் திருநெல்வேலியில் இருந்து இன்று (19ம் தேதி) முதல் இது அமலுக்கு வந்துவிடும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gandhidham ,
× RELATED சென்ட்ரல்-திருவனந்தபுரம், மங்களூர் இடையே சிறப்பு ரயில்