×

திருப்பாலையில் இன்று மின்தடை

மதுரை, மார்ச் 19: மதுரை திருப்பாலை பகுதியில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக, இன்று(மார்ச் 19)காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அய்யாவுத்தேவர் நகர், சக்தி நகர், கோகுல்நகர், அய்யர்பங்களா முதல் கண்ணனேந்தல் மெயின்ரோடு வரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடைபடும் என செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags : Tirupati ,
× RELATED கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல்...