×

பொதுமக்களுக்கு வேண்டுகோள் சுத்தப்படுத்தி செல்ல ஏற்பாடு

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட அளவிலான துறை ரீதியான தலைமை அலுவலகங்கள் காவல் நிலையங்கள் என அனைத்திலும் சோடியம் ஹைட்ரோ குளோரைடு மூலம் கைகளை சுத்தப்படு த்திச் செல்லவும், அங்கு பணிகளை முடித்துவிட்டு வெளியே செல்லும் பொழுது, ஒரு சதவீத லைசால் ஸ்பிரேயர் மூலம் கைகளை கழுவிக் கொண்டு செல்ல வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்புக்குழு நியமனம்
அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் டிஸ்ட்டிக் காண்டாக்ட் ட்ரேஸிங் டீம் எனப்படும் சிறப்புக்குழு சுகாதாரத்துறை, வருவாய் த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்களைக் கொண் டு அமைக்கப்பட்டு, கண்காணிக்கவும் ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த நபர்களுக்கு  மேற்காணும் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களும் கொரோனா வைரஸ்  தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags : public ,
× RELATED நாடக கலைஞர்களுக்கு உதவ அமைச்சரிடம் பாக்யராஜ் கோரிக்கை