×

போலீசாருடன் வாக்குவாதம் குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

முஷ்ணம், மார்ச் 18: முஷ்ணத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (29). இவர் முஷ்ணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் உள்ளார். இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்பேரில் மாவட்ட ஆட்சியர், பிரசாந்த் மீது குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் மீது குண்டர் சட்டம்  பாய்ந்தது.

Tags : Arrest ,youths ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது