அம்மாபேட்டை பகுதியில் நாளை மின்தடை

பவானி, பிப். 26:  கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், இன்று (பிப்.26ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சின்னப்பள்ளம், சிங்கம்பேட்டை, ஆனந்தம்பாளையம், காடப்பநல்லூர், சித்தார், கேசரிமங்கலம், குட்டமுனியப்பன் கோயில், கல்பாவி, குறிச்சி, பூதப்பாடி, எஸ்.பி.கவுண்டனூர். இத்தகவலை கோபி மின் பகிர்மான கோட்ட பவானி வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories: