28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி, பிப்.26: திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்க உள்ளது.  இதில் கலெக்டர் சிவராசு தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு நீர்பாசனம், வேளாண்மை, சம்பந்தபட்ட கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான திட்டங்கள், மற்றும் வேளாண்மை தொடர்புடைய கடனுதவிகள், குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவே தெரிவிக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெறலாம் என கலெக்டர் சிவராசு  தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: