×

மண் பரிசோதனை என்பது மண்ணுக்கு மாஸ்டர் செக் அப் குன்றக்குடி அறிவியல் நிலைய தலைவர் தகவல்

காரைக்குடி, பிப். 21: மனிதர்களுக்கு மாஸ்டர் ஹெல்த் செக் அப் போல் மண்ணுக்கு மண் பரிசோதனை மாஸ்டர் செக் அப் என குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேராசிரியர் செந்தூர்குமரன் தெரிவித்தார். காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியம் பெரியகோட்டையில் வேளாண் துறை மற்றும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் மண் வள அட்டை தினம் கொண்டாப்பட்டது. வேளாண் அலுவலர் பிரியா வரவேற்றார். ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் கருணாநிதி முன்னிலை வகித்தார். பேராசிரியர் செந்தூர்குமரன் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கி பேசுகையில், ‘சிவங்கை

Tags : Master Check-Up ,
× RELATED துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மண் பரிசோதனை