இந்துஸ்தான் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, பிப்.21: கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் டி.சி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. இதில் ஸ்ரீராம் ஜோஷி, வணிக செயல்பாட்டு பிரிவு தலைவர் காக்னடிவ் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். இதில் முதுகலை கணினி பயன்பாட்டியல் மற்றும் ஆராய்ச்சி துறை இயக்குநர் செந்தில்குமார், இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ் பிரபு, பொன்னுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: