வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ைளயனுக்கு வாழ்த்து

கோவை, பிப். 21: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவராக இருப்பவர் வெள்ளையன். இவரது சமுதாய சேவையை பாராட்டி, சென்னை லயன்ஸ் கிளப் சார்பில் இவருக்கு, ‘’வாழ்நாள் சாதனையாளர்’’ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை காந்திபுரம் வணிகர் சங்க தலைவர் வே.செந்தில்குமார், கோவை மாவட்ட தலைவர் ஆர்.மாணிக்கம், திருப்பூர் மாவட்ட தலைவர், கோவை ரத்தினபுரி கிளை தலைவர் மற்றும் நிர்வாகிகள் வெள்ளையனுக்கு சால்வை அணிவித்து, நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: