×

ஆந்திராவில் இருந்து 41 வேகன்களில் 2,500 டன் பச்சரிசி தஞ்சை வந்தது

தஞ்சை, பிப். 21: பொது விநியோக திட்டத்தின்கீழ் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயிலில் 41 வேகன்களில் 2,500 டன் பச்சரிசி தஞ்சைக்கு வந்தது.மத்திய தொகுப்பிலிருந்து பொது விநியோக திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு பச்சரிசி, கோதுமை, புழுங்கல் அரிசி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயிலில் 41 வேகன்களில் 2,500 டன் பச்சரிசி தஞ்சைக்கு வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோக திட்டத்தின்கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.பதில் சொல்ல தெரியவில்லை

விவசாயிகள் எழுப்பிய சில கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உரிய துறையை சேர்ந்த அலுவலர்கள் வரவில்லை. சில துறைகளிலிருந்து உயர் அலுவலர்கள் வராமல் கீழ்நிலையில் உள்ள அலுவலர்கள் பங்கேற்றனர். விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக இவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.இரவு நேரங்களில் அதிக பாரத்துடன் வரும் லாரிகள், அப்பகுதியில் திரும்பும்போது கண்காணிப்பு கோபுரத்தின் மீது மோதி விடுகின்றனர். கண்காணிப்பு கோபுரம் சாய்ந்தால் உச்சிபிள்ளையார்கோயிலில் உள்ள கோபுரம் மற்றும்சிற்பங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி