கவரிங் கடை பெண்ணை தாக்கிய நகை கடை உரிமையாளருக்கு வலை

துறையூர், பிப்.20: துறையூர் கட்டபொம்மன் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி வசந்தி (34). இவர் கவரிங் நகைகள் கடை வைத்துள்ளார்.  இந்நிலையில் வசந்தி கடைக்கு எதிரே முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் மகாநல்லதம்பி(42) நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நல்லதம்பி கடந்த 17ந்தேதி கவரிங் கடை வைத்திருக்கும் வசந்தி என்பவரிடம் சென்று எங்கள் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை உண்டாக்க நீதான் காரணம் என்று கூறி வசந்தியின் செல்போனை பறித்து அதை கீழேபோட்டு உடைத்து, அவரது கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது. இதில் அதிர்ச்சியடைந்த வசந்தி மயக்கமடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு

Advertising
Advertising

Related Stories: