×

நாளைய மின்தடை

உத்தமபாளையம், பிப்.19: உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (பிப்.20) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதையொட்டி உத்தமபாளையம், கோம்பை, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, கருக்கோடை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை