×

பேளூர் கிராமத்தில் காவலம்மா கோயிலுக்கு பூமி பூஜை

தேன்கனிக்கோட்டை, பிப்.19:தேன்கனிக்கோட்டை அருகே மருதனப்பள்ளி ஊராட்சி பேளூர் கிராமத்தில் காவலம்மா கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை தளி பிரகாஷ் எம்எல்ஏ துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தளி ஒன்றிய சேர்மன் சீனிவாசலுரெட்டி, அவைத்தலைவர் கிரிஸ், மாவட்ட பிரிநிதி கேவசரெட்டி, ஊராட்சி தலைவர் ரகு, துணை தலைவர் சீனிவாசன், பாபுரெட்டி, கிருஷ்ணப்பா, ராமசந்திரப்பா, மாதேவன், பையாரெட்டி, ராமிரெட்டி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Tags : Pooja ,Belur village ,
× RELATED மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை