மண் மாதிரிகள் எடுப்பதன் பயன்கள் பற்றி விளக்கம் கருத்தரங்கு

திருச்சி, பிப்.19: திருச்சி காவேரி மகளிர் கல்லூரி யுஜிசி பரமாஷ் நிதி நல்கையின் கீழ் தேசிய தர நிர்ணயக்குழு மதிப்பீட்டிற்கான திட்டமிடல் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கு நடந்தது.பெங்களூரு தேசிய தர நிர்ணயக்குழுவின் துணை ஆலோசகர் தேவேந்தர் கவுடே, கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முன்னாள் பேராசிரியர் கீதா, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் னிவாசராகவன், ஐசிஇடி இயக்குனர் ராம்கணேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் சுஜாதா வரவேற்றார். நிர்வாகக்குழுத் தலைவர் நீலகண்டன், செயலர் விஜயராகவன், பொருளாளர் கோபால் முன்னிலை வகித்தனர். பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 150 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Related Stories: