×

விவசாயிகள் பங்கேற்பு காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, பிப்.19: புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ராயல்முருகேசன், தர்மதங்கவேலு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.மத்திய அரசின் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags : Congress ,party protests ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...