×

எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு முகாம்

திருத்துறைப்பூண்டி, பிப்.18: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உத்திரங்குடியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி சமூக பணித்துறை சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பாரதி தலைமை வகித்தார். ணைத்தலைவருக்குமணி, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முன்னிலை வகித்தார். இதில் கேரளா ரீவர் கோஆர்டி நேஷன் கம்யூனிட்டி சணல் ராபர்ட், தலைமையாசிரியர் சுபாஷ்காந்தி, நடன நாடக கலை பண்பாட்டு குழு தலைவர் குமரவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags : AIDS Awareness Camp ,
× RELATED எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்