×

செந்தில்பாலாஜி எம்எல்ஏ பேட்டி தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

கரூர், பிப்.17: கரூர் பசுபதிபாளையம் பாலம் அருகே அண்ணா வளைவு முதல் மாரியம்மன்கோயில் பேருந்துநிறுத்தம் வரை உள்ள சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
இதனால் இரவுநேரத்தில் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மின்விளக்குகள் எரிந்தாலும் மீண்டும் இருட்டாகிவிடுகிறது. முக்கியசாலை என்பதால் மின்வாரியத்தினர் தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Senthil Biology MLA ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்