×

தேமுதிக கொடிநாள் விழா இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்

பொன்னமராவதி, பிப்.17: பொன்னமராவதி தேமுதிக நகர கழகம் சார்பில் கொடிநாள் விழாவையொட்டி கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டப்பட்டது.தேமுதிக நகர செயலாளர் முகமது ரபீக் தலைமை வகித்தார். பேருந்து நிலையம் முன் தேமுதிக கொடி ஏற்றப்பட்டது. தலைமை கழக பேச்சாளர் கோட்டை ராஜேந்திரன், நிர்வாகிகள் பிரகாஷ், அன்புசெழியன், சாமிக்கண்ணு, சண்முகராஜா, முத்துக்குமார், வீரய்யா, அசோக்குமார், தேனப்பன், பொன்னையா, சித்திரைச்செல்வி, அஞ்சலிதேவி, ராஜாமணி பங்கேற்றனர்.


Tags : Celebration ,
× RELATED மகளிர் தின விழா கொண்டாட்டம்