×

உணவு விடுதியில் ஐடி ரெய்டு

கரூர், பிப்.13: கரூர் மார்க்கெட் அருகே உள்ள ஒரு பிரபலமான உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு வருவான வரி செலுத்துவதில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்ததால் நேற்று மதியம் 1 மணிக்கு 5 பேர் கொண்ட வருவான வரித்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு மாலை 5 மணி வரை நீடித்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED புதுக்கோட்டை அருகே அதிமுக பிரமுகர்...