×

மாவட்ட ஊராட்சி முதல் கூட்டத்தில் வலியுறுத்தல் விசி கலந்தாய்வு கூட்டம்

நீடாமங்கலம்,பிப்.13: நீடாமங்கலம் ஒன்றிய நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் ஒன்றிய செயலாளர் புதியவன் தலைமையில் நடந்தது.சிறப்பு அழைப்பாளராக திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நகர செயலாளர் ராஜேந்திரன்,மன்னை சட்ட மன்ற தொகுதி செயலாளர் நாகராஜன்,ஒன்றிய துணைச் செயலாளர் சதீஷ்,தொண்டரணி அமுதவளவன்,வீரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில திருச்சியில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள தேசம் காப்போம் பேரணியில்நீடாமங்கலம் ஒன்றியநகரம் சார்பில் 60 வாகனங்களில் 500 கட்சி தொண்டர்களை அழைத்து செல்வது என முடிவு எடுக்கப்பட்டது.

Tags : meeting ,District Panchayat ,
× RELATED மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்