×

2548 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வித்துறை சார்பில் ரூ.2.71 கோடியில் இலவச சைக்கிள்கள் வழங்கல்

அரியலூர், பிப்.4:  அரியலூர் நிர்மலாபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டசமூகநலத்துறையின் சார்பில் ஏழை, எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன்தாலிக்கு தங்கம்ம ற்றும் 11ம்வகுப்பு மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இலவச சைக்கிள் கள் வழங்கும்விழா கலெக்டர்ரத்னா, தலைமையில்நேற்றுநடைபெற்றது.நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம்முன்னிலைவகித்தார்.இதில் மாணவிகளுக்கு இலவ ச சைக்கிள்களை அரசுதலைமைக்கொறடா தாமரை. ராஜேந்திரன் வழங்கி ேபசுகையில், அரியலூர்மாவட்டத்தில்அரசுமற்றும்அரசுஉதவிபெறும்மேல்நிலைப்பள்ளிகளில்பயிலும் 11ம்வகுப்புமாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிவழங்கப்பட்டுவருகிறது.

அரியலூர்மாவட்டத்தில்நடப்பாண்டில் 3037 மாணவர்களுக்கும், 3824 மாணவிகளுக்கும்மதிவண்டிகள்வழங்கப்படவுள்ளது.இன்றையதினத்தில்அரியலூர்சட்டமன்றதொகுதிக்குட்பட்ட 23 அரசுமற்றும்அரசுஉதவிப்பெறும்பள்ளிகளைச்சேர்ந்த 1180 மாணவர்களும், 1368 மாணவிகளுக்கும்எனஆகமொத்தம் 2548 மாணவ, மாணவிகளுக்கு 2.71 கோடிமதிப்பில்விலையில்லாமிதிவண்டிகள்வழங்குவதில்நான்மகிழ்ச்சிஅடைகிறேன். தமிழக அரசு மாணவ,மாணவியர்களின் நலன்க ருதி பள்ளிக்கல்வித்துறையில் தமிழகஅரசின் நிதி ஒதுக்கீட்டில் கூடுதலாக 2,750 கோடி ஒதுக்கி ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் நலன்காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் பள்ளிக்கல்வித்துறைக்கு 14 வகையானவிலையில்லாநலத்திட்டங்களைதமிழகஅரசுவழங்கிவருகிறது. எனவே, அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாணவ செல்வங்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

எனதெரிவித்தார்.மேலும், 57 ஏழைபெண்களுக்கு, ரூ.39 லட்சத்து 35 ஆயிரம்மதிப்பில்திருமணநிதியுதவிடன்தாலிக்குதங்கம்வழங்கிபேசுகையில், கடந்தமூன்றுஆண்டுகளில்நமதுமாவட்டத்தில்படித்தஏழைபெண்களுக்கு 25,000 நிதியுதவிடன்தலா 8 கிராம்தாலிக்குதங்கம்வழங்கும்திட்டத்தின்கீழ் 1976 பயனாளிகளுக்குரூ.4 கோடியே 94 இலட்சம்நிதியுதவியும், ரூ.4 கோடியே 74 இலட்சம்மதிப்பில் 15 ஆயிரத்து 808 கிராம்தங்கமும்வழங்கப்பட்டுள்ளன. பட்டம், பட்டயம்படித்தஏழைபெண்களக்கு 50,000 நிதியுதவிடன்தலா 8 கிராம்தாலிக்குதங்கம்வழங்கும்திட்டத்தின்கீழ் 2083 பயனாளிகளுக்கு 10 கோடியே 41 இலட்சம்மதிப்பில்நிதியுதவியும், ரூ.5 கோடிமதிப்பில் 16 ஆயிரத்து 664 கிலோகிராம்தங்கமும்வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிபடிப்புமுடித்த 25 ஏழைபெண்களுக்கு தலா 25 ஆயிரம்வீதம் 6 லட்சத்து 25 ஆயிரம்மதிப்பிலானநிதியுதவியும், பட்டப்படிப்புமுடித்த 32 ஏழைபெண்களுக்குதலா 50 ஆயிரம்வீதம் 16 இலட்சம்மதிப்பிலானநிதியுதவியும்ஆகமொத்தம் 57 ஏழைபெண்களுக்குரூ.22 இலட்சத்து 25 ஆயிரம்மதிப்பிலானநிதியுதவியும், தலா 8 கிராம்வீதம்ரூ.17 லட்சத்து 10ஆயிரம் மதிப்பில் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் எனஆகமொத்தம் சமூகநலத்துறையின்மூலம்ஏழைபெண்களுக்குரூ.39 லட்சத்து 35 ஆயிரம்மதிப்பிலான நலத்திட்டஉதவிகள் வழங்கப்படுகிறதுஎனதெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்டஊராட்சிக்குழுத்தலைவர்சந்திரசேகர், ஒன்றியக்குழு தலைவர்கள் செந்தமிழ்செல்வி (அரியலூர்), மகாலெட்சுமி (தா.பழூர்), மாவட்டஊராட்சிவார்டு உறுப்பினர்கள்அன்பழகன் (அரியலூர்), ராஜேந்திரன் (தா.பழூர்), திருமானூர்ஒன்றியதுணைத்தலைவர்அம்பிகா, ஆவின்துணைத்தலைவர்தங்க.பிச்சமுத்து, மாவட்டமுதன்மைகல்விஅலுவலர் (பொ) மதிவாணன்,மாவட்டகல்விஅலுவலர்கள்அம்பிகாபதி, பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர்இசபெல்லாமேரி, பள்ளித்துணைஆய்வாளர்பழனிசாமிமற்றும்பள்ளிஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள்
கலந்து கொண்டனர்.

Tags : school children ,
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்