×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் செலவு கணக்குகளை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

பெரம்பலூர்,ஜன.29: உள்ளாட்சித் தேர்தலில் போட் டியிட்டவர்கள், ஜனவரி-31ம் தேதிக்குள் தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்க வேண்டும் என உள்ளாட்சித் தேர்தல்பிரிவு உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்,வேப்பந்தட்டை,வேப்பூர், ஆலத்தூர் என 4 ஒன்றியங்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த 4 ஒன்றியங்களில் 8 மாவட்டக் கவுன்சிலர்கள், 76 ஒன்றிய கவுன்சிலர்கள், 121 ஊராட்சி தலைவர்கள், 1032 ஊராட்சி வார்டு உறுப் பினர்கள் எனமொத்தம் 1,2 37 ஊரக உள்ளாட்சி அமை ப்புப் பதவியிடங்கள் உள்ள ன. இப்பதவிகளுக்கு 2019 டிசம்பர் 27 அன்று பெரம்ப லூர் மற்றும் வேப்பூர் ஒன் றியங்களில் முதல் கட்டமா கவும், டிசம்பர் 30ம்தேதிய ன்று வேப்பந்தட்டை மற் றும் ஆலத்தூர் ஒன்றியங் களில் 2ஆம் கட்டமாகவும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்பட்டு முடிவடைந்துள் ளன.

இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 48 பேர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி க்கு 414 பேர், கிராம ஊரா ட்சி தலைவர் பதவிக்கு 656 பேர், கிராம ஊராட்சி வார் டு உறுப்பினர் பதவிக்கு 28 73 பேர் என மொத்தம் 3991 பேர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தி ருந்தனர். இதில் மனு நிரா கரிக்கப்பட்டவர்கள், வேட்பு மனு வாபஸ் பெற்றவர்க ளைத்தவிர மற்ற அனைவ ரும்தேர்தலில்நின்று வெற்றி பெற்றும் தோல்வியுற்றும் உள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட இவர்கள் அ னைவருமே வரும் ஜனவரி 31ம்தேதிக்குள் சம்மந்தப் பட்ட ஒன்றிய அலுவலகத் தில் உரியபடிவத்தில் தேர்தல் செலவு கணக்குகளை சமர்பிக்க வேண்டும். தேர்தல் செலவாக ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ9ஆயிரம்,கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ரூ 34 ஆயிரம், ஒன்றிய கவுன்சி லர் பதவிக்கு ரூ85ஆயிரம், மாவட்ட கவுன்சிலர் பதவிக் கு ரூ1.70லட்சம்வரை தேர்த ல் செலவுக் கணக்கு காட்ட லாம். எனவே அதற்கான படிவத்தை சம்மந்தப்பட்ட பெரம்பலூர், வேப்பந்தட் டை, வேப்பூர்,ஆலத்தூர் வட் டார வளர்ச்சிஅலுவலர்கள் ஊராட்சி செயலாளர் மூலம் தேர்தலில் போட்டியிட்டவர் களிடம் வழங்கி வருகின்றனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...