மது விலக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வால்பாறை, ஜன.29: வால்பாறை பகுதியில் மது விலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பெண்கள் கலந்து கொண்ட நடன, நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. வால்பாறை காந்தி சிலை பேருந்து நிறுத்தம் அருகே நடந்த நிகழ்ச்சியில் மது விலக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கள்ளச்சாரயம் குறித்து விழிப்புணர்வு நடனத்துடன் பிரசாரம் செய்யப்பட்டது. நடனத்தை பாரக்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதால் பிரசார வாகனம் அருகே கூட்டம் களைகட்டியது.

Tags :
× RELATED ஆதார் அட்டை திருத்தம் செய்ய சிறப்பு முகாம்