×

கம்பத்தில் இன்று மின்தடை

கம்பம், ஜன. 22: கம்பம் துணை மின் நிலையத்தில் இன்று 22ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை கம்பம், கூடலூர், புதுப்பட்டி, ஆங்கூர்பாளையம் மற்றும் கே.கே.பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?