தாழையூத்து கே.ஆர்.புளுமெட்டல்ஸ் தொழிலதிபர் கே.ஆர்.ராஜூ இல்ல விழா

நெல்லை,  ஜன. 19:  நெல்லை மத்திய  மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும், தாழையூத்து  கே.ஆர்.புளுமெட்டல்ஸ் அதிபருமான தொழிலதிபர் கே. ராஜூ - மகாலட்சுமி  தம்பதியரின் மகள் கே.ஆர். நிதி பூப்புனித நீராட்டு விழா நெல்லை  கே.டி.சி.நகர் மாதா மாளிகையில் நடந்தது.  விழாவில் நெல்ைல மாவட்ட திமுக  செயலாளர்கள் கிழக்கு ஆவுடையப்பன், மத்திய மாவட்டம் அப்துல் வஹாப், மேற்கு சிவபத்மநாதன், எம்பிக்கள் நெல்லை ஞானதிரவியம்,  தென்காசி தனுஷ்குமார், எம்எல்ஏக்கள் பாளை. டிபிஎம் மைதீன்கான், நெல்லை  ஏஎல்எஸ் லட்சுமணன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்  பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா, தச்சை பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணியன், சங்கர்நகர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பேச்சிப்பாண்டியன், நெசவாளர் அணி மாநில அமைப்பாளர் பெருமாள், இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர் வக்கீல் துரை, இளைஞர் அணி மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் பிஎம் சரவணன், அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை கணேசராஜா, அமைப்புச் செயலாளரும் ஆவின் சேர்மனுமான சுதா பரமசிவன், மானூர் யூனியன் முன்னாள் சேர்மன் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணை மேயர் கணேசன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, அமமுக அமைப்புச் செயலாளர் பால்கண்ணன், தேமுதிக மாநகர் மாவட்டச் செயலாளர் முகமது அலி, மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கேஎம்ஏ நிஜாம், பாஜ முன்னாள் மாவட்டத் தலைவர் தயாசங்கர், தொழிலதிபர்கள் வேணி பாலசுப்பிரமணியன், மயில் பாண்டியன், சொக்கலிங்கத் தேவர், ஆர்எஸ் முருகன், ஆறுமுகப்பாண்டியன், வியாபாரிகள் சங்கம் திவ்யா ரெங்கன் யாதவ், சித்ரா பார்க் சந்திரன், ராமநாதபுரம் வேலுமாணிக்கம், மரியசுந்தரம் யாதவ், பொட்டல் துரை, குரு வசந்த், பாஸ்கர், சங்கர், வள்ளி, நியூ ஸ்டார் எண்டர்பிரைசஸ் பார்ட்னர்கள் மகாராஜன், செல்வகுமார், துரை, முதல்வகுப்பு அரசு ஒப்பந்தக்காரர்கள் முகமது ஹக்கீம், மகாராஜன், பைனான்சியர் முத்துராமலிங்கம், எல்ஜி ஏரியா மேலாளர் செந்தில்குமார், கணேசா, செல்வம், செந்தில்குமார், வீரமனோகரன், முத்துக்குமார் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், முக்கியப்  பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  ஏற்பாடுகளை தாழையூத்து கே.ஆர்.புளுமெட்டல்ஸ் அதிபர் தொழிலதிபர் கே.செல்வம் - சங்கீதா மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: