ஆர்.எஸ். புரம் பகுதியில் 24ம் தேதி மின் தடை

கோவை, ஜன.22: மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் ஆர்.எஸ்.புரத்தில் துணை மின் நிலைய பகுதிகளில் வரும் 24ம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. ஆர்.எஸ்.புரம்  துணை மின் நிலைய பகுதிகளான ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி), தடாகம் ரோடு (ஒரு பகுதி), லாலி ரோடு, டிபி ரோடு (ஒரு பகுதி), கவுலிபிரவுன் சாலை, டி.வி. சாமி ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமனியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், ஈபி காலனி, சொக்கம்புதூர், சலிவின் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம் சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு (ஒரு பகுதி), பூ மார்க்கெட், மாக்காளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்பா செட்டி வீதி, தியாகராயர் புது வீதி, ஆர்.ஜி வீதி, காமராஜபுரம் பகுதி, தேவாங்கபேட்டை வீதி 1,2,3, சிரியன் சர்ச் ரோடு 1,2, தேவாங்க மேல்நிலைப்பள்ளி ரோடு, சண்முகா தியேட்டர் ரோடு, ஆர்.ஆர் லேஅவுட், விவிசி லேஅவுட், கிருஷ்ணசாமி ரோடு, சிந்தாமணி (ஒரு பகுதி)  ஆகிய பகுதிகளில் 24ம் தேதி காலை 8 மணி  முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின் வாரியம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: