நெல்லை கிழக்கு மாவட்டத்தில் திமுக நகர, ஒன்றிய, பேரூர் செயல்வீரர்கள் கூட்டம்

நெல்லை, ஜன. 21: நெல்லை கிழக்கு மாவட்ட திமுக நகர, ஒன்றிய, பேரூர் செயல்வீரர்கள் கூட்டம், வருகிற 23ம் தேதி முதல் நடக்கிறது. இதுகுறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்ட அறிக்கை:ஜன.23ம் தேதி காலை 10 மணி அம்பாசமுத்திரம் நகரம் - சுபம் திருமண மண்டபம், அம்பை. 24ம் தேதி காலை 10 மணி ஆலங்குளம் ஒன்றியம், பேரூர் - எஸ்.எஸ்.என்.மண்டபம், ஆலங்குளம். 24ம் தேதி மாலை 5 மணி களக்காடு ஒன்றியம், பேரூர், ஏர்வாடி, திருக்குறுங்குடி பேரூர் -     அருணா திருமண மண்டபம், புதிய பஸ் நிலையம் அருகில், களக்காடு. 25ம் தேதி காலை 10 மணி ராதாபுரம் ஒன்றியம், திசையன்விளை பேரூர் -     விஎஸ்ஆர் மஹால். திசையன்விளை.

25ம் தேதி    மாலை 4 மணி நாங்குநேரி ஒன்றியம், பேரூர், மூலக்கரைப்பட்டி பேரூர் -     வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், மூலக்கரைப்பட்டி. 26ம் தேதி    காலை 10  மணி     அம்பாசமுத்திரம் ஒன்றியம், மணிமுத்தாறு பேரூர் - அன்பு சிதம்பரம் திருமண            மண்டபம், சிவந்திபுரம்.

பிப்.1ம் தேதி காலை 10 மணி பாளை. ஒன்றியம் - சொர்ணா திருமண மண்டபம், ஹைகிரவுண்டு. 1ம் தேதி மாலை 4 மணி விக்கிரமசிங்கபுரம் நகரம் - குருபாலா திருமண மண்டபம், வி.கே.புரம். 2ம் தேதி    மாலை 5 மணி பாப்பாக்குடி ஒன்றியம் -சமுதாய நலக்கூடம்,  முக்கூடல்.3ம் தேதி காலை 10 மணி சேரன்மகாதேவி ஒன்றியம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவ்ல, கோபாலசமுத்திரம் பேரூர் - ராஜராஜேஸ்வரி திருமண மண்டபம், சேரன்மகாதேவி. 10ம் தேதி காலை 10 மணி கடையம், ஆழ்வார்குறிச்சி ஒன்றியம் -     சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபம், ஆழ்வார்குறிச்சி. 10ம் தேதி மாலை 3 மணி முக்கூடல் பேரூர் - ஆர்எல் திருமண மண்டபம், முக்கூடல். வள்ளியூர், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியங்கள், வள்ளியூர், பணகுடி, கீழப்பாவூர் பேரூர்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: