நெல்லை, ஜன. 19: நெல்லை தாழையூத்து கே.ஆர்.புளு மெட்டல்ஸ் இல்ல விழா கேடிசி நகர் மாதா மாளிகையில் இன்று (19ம் தேதி) நடக்கிறது. விழாவில் திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். நெல்லை மத்திய மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும், தாழையூத்து கே.ஆர்.புளுமெட்டல்ஸ் அதிபருமான தொழிலதிபர் கே. ராஜூ - மகாலட்சுமி தம்பதியரின் மகள் கே.ஆர். நிதி பூப்புனித நீராட்டு விழா நெல்லை கே.டி.சி.நகர் மாதா மாளிகையில் இன்று (19ம் தேதி) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடக்கிறது.
கேடிசி நகர் மாதா மாளிகையில் இன்று நடக்கிறது தாழையூத்து கே.ஆர்.புளு மெட்டல்ஸ் இல்ல விழா திமுக மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு
- மாவட்ட செயலாளர்கள்
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- கே.ஆர்.சி புலு மெட்டல்ஸ் வீட்டு விழா
- கே.டி.சி நகர் மாதா ஹவுஸ்