களக்காடு அருகே மாவடியில் பொங்கல் விளையாட்டு விழா

களக்காடு,ஜன.19: களக்காடு அருகே உள்ள மாவடியில் பொங்கல் விளையாட்டு விழா நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவடி தொழிலதிபர் காமராஜ் பரிசுகள் வழங்கினார். இதில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் ஜான்சன் துரை, அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: