விவசாயிகள் ஏமாற்றம்

பெரம்பலூர், ஜன. 14: பெரம்பலூரில் இந்திய தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் மனித சங்கிலி நடந்தது. பெரம்பலூர் பாலக்கரையில் இந்திய தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மாவட்ட பாஜக சார்பில் நேற்று மாலை மனித சங்கிலி நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். நகர தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் நகர தலைவர் குரு ராஜேஷ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அசோகன், முத்தமிழ், இளைஞரணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வர் மணி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்