சேலம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக்குழு தலைவர்கள்

எண்.   ஒன்றியம்                    தலைவர்                   துணைத்தலைவர்

1.    ஆத்தூர்                லிங்கம்மாள் (அதிமுக)                கன்னியப்பன் (தேமுதிக)

2.    அயோத்தியாபட்டணம்      பார்வதி (அதிமுக)                     புவனேஸ்வரி (திமுக)  

3.    கெங்கவல்லி                பிரியா (அதிமுக)                   விஜேந்திரன் (சுயேட்சை)

4.    இடைப்பாடி               குப்பம்மாள் (அதிமுக)                ராணி (அதிமுக)  

5.    காடையாம்பட்டி          மாரியம்மாள் (அதிமுக)               மகேஸ்வரி (அதிமுக)

6.    கொளத்தூர்                 தேர்தல் ஒத்திவைப்பு                 மாரப்பன் (பாமக)

7.    கொங்கணாபுரம்          கரட்டூர் மணி (அதிமுக)               வைத்தியலிங்க முருகன் (அதிமுக)

8.    மகுடஞ்சாவடி               லலிதா (அதிமுக)                      சரஸ்வதி (அதிமுக)

9.    மேச்சேரி                  தனலட்சுமி (அதிமுக)               தேர்தல் ஒத்திவைப்பு

10.    நங்கவள்ளி              பானுமதி (பாமக)                       சண்முகம் (அதிமுக)     

11.     ஓமலூர்                 ராஜேந்திரன் (அதிமுக)             செல்வி (பாமக)

12.    பெத்தநாய்க்கன்பாளையம்       சின்னதம்பி (அதிமுக)             முருகேசன் (அதிமுக)

13.     பனமரத்துப்பட்டி             ஜெகநாதன் (அதிமுக)              குமார் (திமுக)

14.     சேலம்                          மல்லிகா (அதிமுக)                 அல்லி (சிபிஐ)

15.     சங்ககிரி                     மகேஸ்வரி (அதிமுக)               சிவகுமார் (அதிமுக)

16.     தலைவாசல்                 ராமசாமி (அதிமுக)                    அஞ்சலை (பாமக)

17.     தாரமங்கலம்                   தேர்தல் ஒத்திவைப்பு                   தேர்தல் ஒத்திவைப்பு  

18.     வாழப்பாடி               சதீஸ்குமார் (அதிமுக)              சுமதி (தேமுதிக)

19.     வீரபாண்டி                   வருதராஜ் (அதிமுக)                வெங்கடேசன் (அதிமுக)

20.     ஏற்காடு                 சாந்தவள்ளி (அதிமுக)                 சேகர் (திமுக)

Related Stories: