×

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திமுக வேட்பாளர் பட்டியல்

உப்பிலியபுரம் (பொது பெண்) தீபா, உப்பிலியபுரம் மற்றும் துறையூர் (ஆ.தி.பெண்) தமயந்தி, துறையூர் (பொது) ராஜேந்திரன், தாத்தையங்கார்பேட்டை (பொது) கிருஷ்ணமூர்த்தி, தொட்டியம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை (பொது) சுந்தரராஜன், தொட்டியம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை (பொது) காங்கிரஸ், முசிறி (பொது பெண்) கிருத்திகா, மண்ணச்சநல்லூர் (பொது) அசோக்ராஜா, புள்ளம்பட்டி (பொது பெண்) ஜெயலெட்சுமி, புள்ளம்பாடி (பொது பெண்) பாலவினோதினி, மண்ணச்சநல்லூர் (பொது பெண்) காங்கிரஸ், முசிறி மற்றும் மண்ணச்சநல்லூர் (பொது பெண்) வளர்மதி, அந்தநல்லூர் (ஆ.தி.பொது) கண்ணன், லால்குடி (ஆ.தி.பெண்) தீபா, லால்குடி(ஆ.தி.பெண்) ஆதிநாயகி, திருவெறும்பூர் (பொது) கருணாநிதி, திருவெறும்பூர் மற்றும் மணிகண்டம் (பொது பெண்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அந்தநல்லூர் மற்றும் மணிகண்டம் (பொது பெண்) பாக்கியலட்சுமி, மணிகண்டம் மற்றும் மணப்பாறை(பொது) சரவணன், மணப்பாறை மற்றும் வையம்பட்டி (பொது) இளங்கோ, வையம்பட்டி(பொது பெண்) தேக்கமலை, மணப்பாறை (பொது) பாலசுப்பிரமணி, மருங்காபுரி (ஆ.தி.பொது) சிவக்குமார், மருங்காபுரி (பொது) பழனிச்சாமி. மயான பாதையை சீரமைக்க கேட்டு சடலத்துடன் பொதுமக்கள் மறியல்

Tags : District Panchayat Committee ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி