ஒட்டன்சத்திரத்தில் போதகர்கள் கூட்டம்

ஒட்டன்சத்திரம், டிச. 13: ஒட்டன்சத்திரம் காந்தி நிர் சாலோம் சபையில் போதகர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒட்டன்சத்திரம் ஐக்கிய மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் தாமஸ் பிலிப் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைக்கான முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.இதில் ஒட்டன்சத்திரம் போதகர் ஐக்கியம் மதிவாணன், அருள்ராஜ், பிரகாஷ் மணி, டேவிட் ராஜா, ஜான் முருகேசன், டேனியல் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: