×

கறம்பக்குடி பகுதியில் இன்று மின்தடை

கறம்பக்குடி, டிச.13: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட கறம்பக்குடி ரெகுணாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலைய பகுதிகள்: கறம்பக்குடி, பிளாவிடுதி, அம்புகோவில், மருதன்கொன்விடுதி, வாண்டான்விடுதி, புதுவிடுதி, கீராத்தூர், பாப்பாப்பட்டி, கள்ளுமடை, செங்கமேடு, கரம்பாவிடுதி, தீதான்விடுதி, நரங்கியபட்டு, புதுப்பட்டி, மஞ்சுவிடுதி, பட்டத்திக்காடு, முள்ளங்குறிச்சி, கரு.தெற்குதெரு, கரு.வடதெரு, நள்ளாண்டார்கொல்லை, கருக்காகுறிச்சி, பல்லவராயன்பத்தை, நெடுவாசல், வேட்டையார்கோவில், ரான்கியன்விடுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கறம்பக்குடி துணை மின் வாரிய மின்செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்


Tags : Karambakkudy ,area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...