×

உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் குழு அமைப்பு

ஊட்டி, டிச.13: நீலகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தி.மு.க. வினருக்கு உதவிடும் வகையில்  வழக்கறிஞர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சி  தேர்தலில் தி.மு.க. சார்பில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளது.  அவர்களுக்கு உதவிடும் வகையில், வேட்பு மனு பூர்த்தி செய்வது முதல், வாக்கு  எண்ணிக்கை நிறைவு பெறும் வரையில் எழும் அனைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண  வக்கீல்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள ஊட்டி  வடக்கு, தெற்கு, கூடலூர், பந்தலூர், குன்னூர், மேலூர், கோத்தகிரி மற்றும்  கீழ்கோத்தகிரி ஆகிய ஒன்றிய பகுதிகளில் பணியாற்ற தி.மு.க. வக்கீல்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஆனந்தன் மாவட்ட அலுவலகத்திலிருந்து ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வார். எனவே,  தி.மு.க. சார்பில் போட்டியிலும் வேட்பாளர்கள், நிர்வாகிகள் இவர்களை  முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஊட்டி வடக்கு ஒன்றியத்தில்  செல்வராஜ் 94421 08884, தினேஷ்குமார் 94435 23102, சசிகுமார் 94430 06336,  காமேஸ்வரன் 88258 76532, ரூபக் 90805 62594 ஆகியோர் வேட்பாளர்களுக்கு உதவி  செய்வார்கள். தெற்கு ஒன்றியத்தில் செந்தில்குமார் 94434 05678, சசிகுமார்  94435 85588, கார்த்திக் 98655 33538, சந்திரபோஸ் 94430 03580, ஸ்ரீதர்  94435 29055 ஆகியோர் வேட்பாளர்களுக்கு உதவி செய்வார்கள்.

கூடலூர்  ஒன்றியத்தில், முருகன் 94430 61165, நிர்மலா ஸ்டீபன் 99420 91933,  மேத்யுதாமஸ் 94434 33038, விவின் 94868 95430 ஆகியோர் உதவி செய்வார்கள்.  பந்தலூர் ஒன்றியத்தில், சிவசுப்ரமணியம் 94431 01321, கிருஷ்ணகுமார் 94420  81021, சுகுமாரன் 94423 49696, அர்ஜூணன் 94431 01272 ஆகியோரை தொடர்பு  கொள்ளலாம்.குன்னூர் மற்றும் மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்பாளர்கள்  பாபு 94434 08884, இமாம்தீன் 94439 00770, எஸ்.செந்தில்குமார் 94438 50450,  சம்பத்குமார் 94873 16250, சிவகுமார் 94435 68246, ராமசந்திரன் 94430  77068 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். கோத்தகிரி மற்றும் கீழ்கோத்தகிரி  ஒன்றியத்தில் உள்ள வேட்பாளர்கள் மணிகுமார் 94426 92966, குயிலரசன், 94430  36605, சரவணன் 94891 38256, ஆலன் 94424 66749, ஆஷா ஜான் 94887 73041,  நடராஜ் 94430 82276, ரோமேஷ்ஜெரோம் 94873 44971 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்  என முபாரக் கூறியுள்ளார்.

Tags : DMK ,election work Advocacy group organization ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி