கடையநல்லூரில் நாதஸ்வர கலைஞர்கள் சங்க கூட்டம்

கடையநல்லூர், டிச. 12: கடையநல்லூரில் அனைத்து இறை கலை நாதஸ்வர கலைஞர்கள் சங்க  கூட்டம் நடந்தது. முத்தையா தலைமை வகித்தார். இசக்கித்துரை வரவேற்றார்.   கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.  

இதில் தலைவராக குமந்தாபுரம் முத்தையா, துணை தலைவராக புளியங்குடி மணிமாறன்,  செயலாளராக  இசக்கித்துரை,  துணை செயலாளராக கணேசன்,  பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர்.  
Advertising
Advertising

கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜா,  பாலமுருகன்,  மாரியப்பன்,   பொன்பாண்டி,  பழனிசாமி,  புதியவன்,  பரமசிவன், துரையப்பா,  குட்டி ,  ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கே.பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Stories: