×

சாத்தான்குளம் ஒன்றியத்தில் 35பேர் வேட்பு மனு தாக்கல்

சாத்தான்குளம், டிச.12:  சாத்தான்குளம் ஒன்றியத்தில் நேற்று 35பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சாத்தான்குளம் ஒன்றியத்தில் நேற்று 3வது நாளாக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட ஊராட்சித் தலைவர் பதவிக்கு 16பேரும், கிராமஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 15பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 4பேரும் என மொத்தம் 35பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Tags :
× RELATED தூத்துக்குடி மக்களவை தொகுதி காங்....