×

ஒட்டன்சத்திரத்தில் மருத்துவ முகாம்

ஒட்டன்சத்திரம், டிச. 11: ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையில் கிறிஸ்தவ போதகர்கள் ஐக்கியம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, கொசவபட்டி, தங்கச்சியம்மாபட்டி பகுதிளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் போதகர்கள் அருள்ராஜ், மதிவாணன், பிரகாஷ் மணி, ஜான் முருகேசன், டேவிட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : camp ,Ottansdam ,
× RELATED கங்கைகொண்ட சோழபுரம் பாதுகாப்பு...