வதிலை நூலகத்தில் புரவலர் சேர்க்கை

வத்தலக்குண்டு, டிச. 11: வத்தலக்குண்டுவில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா பயின்ற நூலகத்திற்கு புரவலர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் சமூக ஆர்வலர் பாக்கியராஜ், புரவலர் சேர்க்கை தொகையாக ரூ. 5 ஆயிரம் ரொக்கம், தியாகி சுப்பிரமணிய சிவாவின் உருவ படத்தை நூலகர் கருப்பையாவிடம் வழங்கினார். இதில் நூலக வாசகர் வட்ட தலைவர் தங்கப்பாண்டிராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Residence Library ,
× RELATED சமையல் மாஸ்டர் முகம் சிதைத்து கொலை கொடைக்கானலில் பயங்கரம்