×

திருவாரூர் ராமகே சாலையில் போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் கடும் அவதி

தினசரி மயிலாடு துறையில் இருந்து செல்லும் மைசூர் ரயிலில் 15 முன்பதிவு பெட்டிகள் மட்டுமே உள்ளது. கூடுதல் முன்பதிவு பெட்டிகளை உடனடியாக ரயில்வே இணைக்க வேண்டும். மேலும் இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக மேலும் ஒரு விரைவு ரயில் மன்னார்குடியில் இருந்து பெங்களூருவிற்கு இயக்க வேண்டும்.

Tags : Thiruvarur Ramage Road ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் 1 மணி நேரம்...