×

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஸ்டார் விற்பனை மும்முரம்

பெரம்பலூர்,டிச.11:பெரம்பலூரில் கிறிஸ்மஸ் பண்டி கையை முன்னிட்டு ஸ்டார் விற்பனை விறுவிறுப் படைந்துள்ளது. உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டா டும் மிக முக்கியமான, முத ன்மையான திருவிழா கிறி ஸ்மஸ் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்த நாளைக் கொ ண்டாடும் இந்தப் பண்டிகை யை முன்னிட்டு கிறிஸ்த வர் அடையாளமாக கோவி லில் கிறிஸ்மஸ் குடில் அமைப்பதுபோல் வீடுகளி லும், பள்ளிகளிலும், பணி புரியும் இடங்களிலும் குடில் அமைத்து மகிழ்வார்கள்.

அதேபோல் இயேசு பிறந்த போது வானில் அரிதாகத் தோன்றிய விண்மீனின் அடையாளமாகத் தங்கள் வீடுகளில் ஸ்டார்களை கட் டி வைப்பார்கள். இதற்காக பெரம்பலூர் நகரில் ஸ்டார், குடில்கள், கிறி ஸ்மஸ் மரம், அலங்காரப் பொருட்கள் விற்பனை அதி கரித்துள்ளது. குறிப்பாக கடைகளில் பேப்பரில் தயா ரிக்கப்பட்ட ஸ்டார்கள்,பிளா ஸ்டிக்கில் தயாரிக்கப் பட்ட ஸ்டார்கள் குறைந்த பட்சம் ரூ100 முதல் ரூ300 வரை விலை வைத்து விற்கப்ப டுகின்றன. அதைவிட டெக் னாலஜி மாற்றத்திற்கேற்ப எல்இடி பல்புகள் பொறுத்த ப்பட்ட ஸ்டார்கள் ரு70முதல் ரூ690வரைக்கும் விலை வைத்து விற்கப் பட்டு வரு கின்றன. இதனை வாங்கிட பெரம்பலூர் மற்றும் சுறுவ ட்டார கிராமங்களில் இரு ந்து வரும் கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல் லுகின்றனர்.

Tags : Star sales boom ,Christmas ,
× RELATED லாட்டரி வியாபாரியை தேடி வந்த...